[X] Close >

வெஸ்ட் இண்டீஸ்க்கு பதிலடி கொடுக்குமா இந்தியா..? இன்று 2-வது போட்டி..!

India-VS-West-Indies-2nd-one-day

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.


Advertisement

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இரண்டாவது போட்டியில், கட்டாயம் வென்றாக வேண்டிய சூழலில் இந்திய அணி களம் காணுகிறது. போட்டி நடைபெறும் இடத்தில் 40 சதவீத அளவிற்கு மழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டி பிற்பகல் 1:30 மணிக்கு தொடங்குகிறது.


Advertisement

போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பட்டியல்:

ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், கேதர் ஜாதவ், ரிஷப் பன்ட், ஷிவம் துபேட, ஜடேஜா அல்லது யுஸ்வேந்திர சாஹல், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், முகமது ஷமி

மேற்கிந்திய தீவுகள் அணியில் எவ்வித மாற்றமும் இருக்காது எனக் கணிக்கப்பட்டுள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close