உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்பாகவே 2019-ஆம் ஆண்டில் இந்தியர்கள் அதிகம் தேடியுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.
2019-ஆம் ஆண்டில் இந்தியர்கள் அதிகம் தேடிய தலைப்புகள் குறித்த பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது. அதில், உலகக் கோப்பை கிரிக்கெட் குறித்த தேடல்கள் முதலிடத்திலும், மக்களவை பொதுத்தேர்தல் குறித்த தேடல்கள் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலின்போது எவ்வாறு வாக்களிப்பது? வாக்காளர் அடையாள அட்டவணையில் பெயரை எவ்வாறு சரிபார்ப்பது போன்ற தலைப்புகளிலும் அதிகம் தேடப்பட்டுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. சந்திரயான் - 2 செயற்கைக்கோள் குறித்த தேடல்கள் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இதுதவிர, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கூடிய சட்டப்பிரிவு 370 மத்திய அரசால் நீக்கப்பட்டது, அயோத்தியா வழக்கு, குடியுரிமை மசோதா போன்றவைகளும் 2019-ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்டிருக்கிறது.
Loading More post
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை