’சச்சின்’ படமெடுக்க ரூ.40 கோடி கொடுத்தாரா சச்சின்..?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சச்சின்: எ பில்லியன் ட்ரீம்ஸ் படத்தை எடுக்க கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் 40 கோடி ரூபாய் வழங்கியதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி வருகின்றன. 
இது குறித்து சச்சின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர். ஆனால், சச்சின் ரூ.40 கோடி பணம் கொடுத்ததாகச் சொல்வதில் உண்மையில்லை. அவர் பணம் கொடுத்து தனது வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. இந்தத் தகவல் தவறானது’ என்கிறது சச்சின் தரப்பு. 
சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ் படம் வெளியாகி இதுவரை 50 கோடி ரூபாய்  கலெக்சனை எட்டியிருக்கிறது.  
 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement