மது இல்ல, அது மருந்து..! டைகர் உட்ஸ் விளக்கம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக கைது செய்யப்பட்ட பிரபல கால்ஃப் வீரர் டைகர் உட்ஸ், அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். 


Advertisement

மின்னஞ்சல் மூலம் அவர் விடுத்துள்ள அறிக்கையில், அறுவை சிகிச்சை செய்து கொண்ட நான் மருந்துவர்களின் அறிவுரைப்படி சில மருந்துகளை உட்கொண்டு வருகிறேன்.  அவை எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தி விட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். மது போதையில் வாகனம் ஒட்டியதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் டைகர் வுட்ஸ் நேற்று கைது செய்யப்பட்டார். பின்னர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement