டாப் 10 காவல் நிலையங்கள்: தேனி மகளிர் காவல்நிலையத்திற்கு 4வது இடம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியாவில் சிறந்த 10 காவல் நிலையங்களின் பட்டியலில் தேனி அனைத்து மகளிர் காவல்நிலையம் 4ஆம் இடம் பிடித்துள்ளது.


Advertisement

2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த 10 காவல் நிலையங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில், அந்தமான் அபெர்தீன் காவல் நிலையம் முதலிடம் பிடித்துள்ளது. குஜராத் பலாகினார் காவல் நிலையம் இரண்டாம் இடமும், மத்திய பிரதேசத்தின் அஜ்க் புர்ஹான்பூர் காவல் நிலையம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. 

இதில், தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. வழக்குகளை அணுகுதல், நீதி வழங்க உதவுதல், விரைந்த விசாரணை அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement