தமிழகத்தில் 3 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்புதல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் மேலும் 3 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


Advertisement

அதன்படி கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகையில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் அமைக்க, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. 3 மருத்துவக் கல்லூரிகளும் தலா ரூ.325 கோடியில் அமைய உள்ளது. 3 கல்லூரிகளுக்கு தற்போது ஒப்புதல் வழங்கப்பட்டதன் காரணமாக தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 33-ஆக உயர உள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement