லேப் டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்கத் தயாரா?

TN-Laboratory-Technician-Grade-III-Job--Notifications-Out-

தமிழக மருத்துவத் துறைக்கு,  லேப் டெக்னீசியன் கிரேடு-III என்ற பணிக்கு 1,508 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


Advertisement

பணி:
லேப் டெக்னீசியன் - Laboratory Technician Grade-III


Advertisement

காலிப்பணியிடங்கள்:
மொத்தம் = 1,508 காலிப்பணியிடங்கள் 

ஊதியம்:
மாதம் ரூ.8,000 சம்பளமாக வழங்கப்படும்.

முக்கிய தேதிகள்:


Advertisement

அறிவிப்பாணை வெளியான தேதி: 19.11.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.12.2019
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 09.12.2019
வங்கிகள் மூலம் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 11.12.2019
 

தேர்வுக்கட்டணம்:
பொது மற்றும் ஓபிசி பிரிவினர் - ரூ.600 
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / PwBD / விதவைகள் - ரூ.300 

வயது வரம்பு: (01.07.2019 அன்றுக்குள்)

கல்வித்தகுதி:
குறைந்தபட்சமாக, 12 வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். அத்துடன் ஒரு வருட மெடிக்கல் லேப்டெக்னாலஜி என்ற சான்றிதழ் படிப்பை முடித்திருத்தல் வேண்டும்.

குறிப்பு:
நல்ல உடற்திறன், நல்ல கண்பார்வை மற்றும் வெளியிடங்களுக்கு சென்று பணிபுரிவதற்கான உடற்தகுதி பெற்றிருத்தல் அவசியம்.
 
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். முதலில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின், http://www.mrb.tn.gov.in/ - என்ற இணையதளத்தில் சென்று ‘ஆன்லைன் ரெஜிஸ்ட்ரேசனை’
கிளிக் செய்து, பின் ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.


மேலும், இது குறித்த முழு தகவல்களை பெற, http://www.mrb.tn.gov.in/pdf/2019/LT_Gr_III_2019_Notification_19112019.pdf - என்றஇணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement