சகோதரிகளுக்கு பாலியல் வன்முறை: 4 பேர் கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உத்தரப் பிரதேசத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 


Advertisement

ராம்பூரில் இரண்டு பெண்களை, 14 பேர் கொண்ட கும்பல், பாலியல் தொந்தரவு செய்த நிலையில், சஹரான்பூரை அடுத்த நவாலா கிராமத்தில் சிறுவயது சகோதரிகளை, அதே பகுதியில் வசிக்கும் சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
இதுதொடர்பாக, ராகுல் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிறுவயது சகோதரிகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக மேலும் சிலரை தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement