JUST IN

Advertisement

’சும்மா கிழி...’ வரும் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது, ’தர்பார்’ முதல் சிங்கிள்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படத்தின் முதல் பாடல் வரும் 27ஆம் தேதி வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

’பேட்ட’ படத்திற்கு பிறகு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ’தர்பார்’ படத்தில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். இதில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.


Advertisement

ஷூட்டிங் நிறைவடைந்ததை அடுத்து, போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வரும் 27ஆம் தேதி 'சும்மா கிழி' ‌எனத் தொடங்கும் பாடலின் சிங்கிள் ட்ராக்கை வெளியிட உள்ளதாக இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். விவேக் எழுதியள்ள இப்பாடலை எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியிருக்கிறார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement