[X] Close >

ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை முயற்சி தோல்வி - தப்பிய ரூ.13 லட்சம்

ATM-Robbery-attempt-lost-in-Palani---Rs-13-Lakhs-safe

பழனியில் ஏடிஎம் இயந்திரத்தில் நடைபெற்ற கொள்ளை முயற்சி குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


Advertisement

திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் இயந்திரம் நீண்ட நேரம் செயல்படாமல் இருந்துள்ளது. வாடிக்கையாளர்கள் அளித்த புகாரின் பேரில் வங்கி அதிகாரிகள் சோதனையிட்ட போது ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை முயற்சி நடந்தது தெரியவந்துள்ளது. கொள்ளையர்கள் முயற்சி தோல்வியடைந்ததால் இயந்திரத்தில் இருந்த 13 லட்சம் ரூபாய் பணம் தப்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close