மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் முடிந்து ஆட்சி அமைவதில் குழப்பம் நீடிக்கும் நிலையில், அங்கு மேயர்கள் நாளை தேர்வாகின்றனர்.
பாரதிய ஜனதாவுடன் கூட்டணியை முறித்துக்கொண்டுள்ள சிவசேனா, ஆட்சி அமைக்க காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள 27 மாநகராட்சிகளுக்கான மேயர் தேர்வு நாளை நடைபெறுகிறது. இதில், யார் எந்தக் கூட்டணியில் இடம்பெறுவர் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாக்பூர், புனே, லாட்டூர் உள்ளிட்ட மாநகராட்சிகளை தக்கவைத்துக்கொள்ள பாரதிய ஜனதா தீவிரம் காட்டிவருகிறது. அதே நேரத்தில், சில மாநகராட்சிகளில் பாரதிய ஜனதாவும் சிவசேனாவும் சமபலத்தில் இருக்கின்றன. அதனால், இந்த இடங்களில் வெற்றிபெற காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவு சிவசேனாவுக்கு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனிடையே குதிரை பேரத்தை தவிர்க்க அனைத்து கட்சிகளும் ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட தங்களின் கவுன்சிலர்களை சொகுசு விடுதிகளில் தங்க வைத்துள்ளனர்.
Loading More post
“திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் ஒரே இலக்கு”- டிடிவி தினகரன்
'சாகச' பிரசாரம், வைரல் 'கன்டென்ட்'... இளையோர் வாக்குகளை ஈர்க்க ராகுல் முயற்சிக்கிறாரா?
'22 யார்டு' அக்கப்போர்... இந்தியாவின் பிட்ச் தயாரிப்பு முறை தவறானதா? - ஒரு பார்வை
தொகுதி பங்கீடு: திமுக மீது மார்க்சிஸ்ட் அதிருப்தி?
தங்கம் சவரனுக்கு ரூ.608 குறைவு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?