உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க தயாரா?

NIT-Trichy--Recruitment---Assistant-Professor-post---Are-you-ready-to-apply-

திருச்சி என்.ஐ.டியில், ஆர்க்கிடெக்சர் மற்றும் அனைத்து துறைகளிலும் உதவிப் பேராசிரியர் பணிக்கு 147 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


Advertisement

பணிகள் & காலியிடங்கள்:
உதவிப் பேராசிரியர் (Grade-II)


Advertisement

மொத்தம் = 147 காலிப்பணியிடங்கள்

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய தேதி: 10.11.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.12.2019, மாலை 05.00 மணி வரை
சான்றிதழ் நகல்கள் சென்று சேர கடைசி தேதி: 16.12.2019, மாலை 05.00 மணி வரை


Advertisement

வயது வரம்பு: 35 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:
1. உதவிப் பேராசிரியர் (ஆர்க்கிடெக்சர்) பணிக்கு, பி.ஆர்க் (B.Arch) & எம்.ஆர்க் (M.Arch) அல்லது எம்.பிளான் (M.Plan) என்ற பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி, அத்துடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

2. மற்ற அனைத்து துறைக்கான உதவிப் பேராசிரியர் பணிகளுக்கும், ஏதேனும் ஒரு முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://www.nitt.edu/ (அல்லது) https://recruitment.nitt.edu/fac19oct/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.

மேலும், இது குறித்த முழுத்தகவல்களை பெற, 
1. https://recruitment.nitt.edu/fac19oct/advt/notification.pdf 
2. https://recruitment.nitt.edu/fac19oct/advt/1.General%20Instructions%20and%20Information%20Asst%20Professor%20Gr%20II_07112019.pdf
3. https://recruitment.nitt.edu/fac19oct/advt/2.Arch%20General%20Instructions%20and%20Information%20Asst%20Professor%20Gr%20II_07112019.pdf- என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement