டிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டிசம்பர் 2-ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பாணை வெளியாகும் என மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


Advertisement

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான விவரங்களை டிசம்பர் 13-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் டிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை வெளியாகும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement