JUST IN

Advertisement

முதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.


Advertisement

சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் பழனிசாமியின் இல்லத்திற்கு சென்ற திருமாவளவன், சுமார் ஒரு மணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலில் துணை தலைவர் பதவிக்கு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், சென்னை மாநகராட்சியை தனி தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்றும் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்ததாக கூறினார். இந்த சந்திப்பின் போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ரவிக்குமார் உடனிருந்தார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement