இலங்கை அதிபர் தேர்தலில், புதிய ஜனநாயக முன்னணியின் சஜித் பிரேமதாச, தம்மை எதிர்த்து போட்டியிட்ட கோத்தபய ராஜபக்சவைவிட சுமார் 54ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தலில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில் சஜித் பிரேமதாசவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்கவுள்ளது. அலுவல்கள் சுமுகமாக நடைபெற அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தரிசனத்திற்காக ஆந்திராவில் இருந்து வந்த 10 நடுத்தர வயது பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
புதிதாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கும், உள்ளாட்சித் தேர்தலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கமளித்துள்ளார்.
கொலை, கொள்ளை, ஊழல் செய்துவிட்டு சிறைக்கு செல்லவில்லை என்று மிசா சிறைவாசம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் மகாராஷ்டிர ஆளுநரை சந்திக்கும் நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ஒத்திவைப்பு.
வங்கதேசத்துடனான முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிப் பெற்றது.
Loading More post
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் ஆன்லைன் மூலம் மட்டுமே வழக்கு விசாரணை!
மீண்டும் ஈ.வெ.ரா சாலையான கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு - நள்ளிரவில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொட்டித் தீர்த்த கோடை மழை!
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!