6வயது சிறுமியிடம்... கொடுமைக்கார தாத்தா கைது!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc


சாக்லெட் தருவதாகக் கூறி ஆறு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 70 வயது எதிர்வீட்டு தாத்தா கைது செய்யப்பட்டார்.


Advertisement

பஞ்சாப் மாநிலம் லூதியானா அருகிலுள்ளது கன்னா என்ற பகுதி. இந்தப் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் அழுதுகொண்டே வீட்டுக்கு வந்தாராம். அப்போது குழந்தையின் தாய் விசாரித்த போது எதிர்வீட்டு தாத்தா செய்த கொடுமை தெரியவந்துள்ளது. 
இதுபற்றி போலீசார் கூறும்போது, சாக்லெட் தருவதாகக் கூறி எதிர்வீட்டு 70 வயதுக்காரர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் வந்துள்ளது. அவரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். அவரால் பலாத்காரம் செய்ய முடியுமா என்று மருத்துவ அறிக்கை கேட்டுள்ளோம்’ என்று கூறினார்.

சிறுமிகள் இது போன்ற பாலியல் தொல்லைகளுக்கு தொடர்ந்து ஆளாகி வருவது பெரும் கவலையடைய வைத்துள்ளது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
 


Advertisement
loading...
Related Tags : manarrestpunjabpoliceinvestigationchildharassment

Advertisement

Advertisement

Advertisement