டாஸ் வென்றது பங்களாதேஷ் ! இந்தியா பவுலிங்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியா - பங்களாதேஷ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.


Advertisement

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து பங்களாதேஷ் கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான, 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. அடுத்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி, மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் 9.30 மணிக்கு தொடங்குகிறது. 

இந்த மைதானத்தில் இதற்கு முன்பு நடந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில், இந்திய அணி, நியூசிலாந்தை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement