மகாராஷ்டிராவில் ஆட்சி அதிகாரம் தொடர்பாக சிவசேனாவுக்கு பாஜக நம்பிக்கை துரோகம் எதுவும் செய்யவில்லை என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றால், தேவேந்திர பட்னாவிஸ் தான் முதலமைச்சர் என தேர்தலுக்கு முன்கூட்டியே கூறியதாகத் தெரிவித்தார். அப்போது யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறிய அமித் ஷா, தற்போது சிவசேனா கட்சி புதிய நிபந்தனைகளுடன் வந்ததால் தங்களால் அதனை ஏற்க முடியவில்லை என்றார்.
ஆட்சி அமைக்க ஆளுநர் வாய்ப்பு அளிக்கவில்லை என சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் கூறுவதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். போதிய எண்ணிக்கை இருந்தால், ஆளுநரிடம் அதற்கான கடிதத்தை அளித்து யார் வேண்டுமானாலும் ஆட்சி அமைக்கலாம் என்றும் அமித் ஷா கூறினார்.
Loading More post
பிற மாநிலங்களிலிருந்து தமிழகம் வந்தால் இ- பாஸ் கட்டாயம்
5 மாதங்கள்... 68 கட்டங்கள் : சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் - 1951
கமல் நிதானமாக கற்றுக்கொள்வார்: பொன்ராஜ் நம்பிக்கை
“வாக்கு வங்கி அரசியலால் மேற்கு வங்கம் பாதிக்கப்பட்டுள்ளது” - பரப்புரையில் பிரதமர் மோடி
6 கர்நாடக அமைச்சர்களுக்கு எதிராக அவதூறு செய்திகளை வெளியிட நீதிமன்றம் தடை
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!