பாலியல் புகார் வழக்கு: முகிலனுக்கு நிபந்தனை ஜாமீன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பாலியல் புகார் வழக்கில் முகிலனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் 3 நாட்களுக்கு ஒரு முறை நேரில் ஆஜராகி கையெழுத்திட முகிலனுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement