புதிய ஸ்பைடருக்கு சச்சின் டெண்டுல்கர் என பெயர் சூட்டிய ஆராய்ச்சியாளர்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஸ்பைடர் வகைக்கு சச்சின் டெண்டுல்கர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 


Advertisement

குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் துரூவ் பிரஜபதி. இவர் புதிதாக இரண்டு ஸ்பைடர் வகைகளை கண்டுபிடித்துள்ளார். அவற்றில் ஒன்று தமிழ்நாடு, கேரளா, குஜராத் பகுதிகளில் இருக்கும் அரிய வகை ஸ்பைடர் ஆகும். இந்த ஸ்பைடருக்கு மாரேங்கோ சச்சின் டெண்டுல்கர் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 


Advertisement

இதுகுறித்து துரூவ் பிரஜபதி, “நான் புதிதாக இரண்டு ஸ்பைடர் வகைகளை கண்டுபிடித்துள்ளேன். அவற்றில் ஒன்றுக்கு  மார்ங்கோ சச்சின் டெண்டுல்கர் என்று பெயர் சூட்டியுள்ளேன். சச்சின் டெண்டுல்கர் எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர். ஆகவே தான் இந்த ஸ்பைடருக்கு அவரது பெயரை வைத்தேன்” எனத் தெரிவித்துள்ளார். 
 

loading...

Advertisement

Advertisement

Advertisement