நடிகர் தென்னவன் மருத்துவமனையில் அனுமதி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பிரபல குணச்சித்திர நடிகர் தென்னவன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Advertisement

பாரதிராஜா இயக்கிய ‘என்னுயிர்த்தோழன்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர், தென்னவன். பிறகு ’விருமாண்டி’, ’ஜெமினி’,  ‘சண்டக்கோழி’ ,’சுந்தரபாண்டியன்’ உட்பட பல படங்களில் நடித்தார். தொடர்ந்து நடித்து வந்த அவருக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது.  


Advertisement

இதையடுத்து, பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். மூளையில் ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

loading...
Related Tags : ThennavanhospitalizedActor

Advertisement

Advertisement

Advertisement