101 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய கப்பல் - நயாகரா நீர்வீழ்ச்சியில் கண்டுபிடிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கனடாவில் நூறு ஆண்டுகளுக்கு முன் கவிழ்ந்த கப்பல் நயாகரா நீர்வீழ்ச்சியின் மேல்பகுதியில் தென்பட்டிருப்பது வரலாற்று ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. 


Advertisement

கடந்த 1918 ஆம் ஆண்டு இதே பகுதியில் இந்த கப்பல் கவிழ்ந்தள்ளது. கடந்த 1 ஆம் தேதி கப்பலின் பக்கவாட்டு பகுதிகள் தெரிந்த நிலையில், தற்போது உருக்குலைந்த நிலையில், முழு பகுதியும் தென்படத் தொடங்கியிருக்கிறது. நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கப்பலை வரலாற்று ஆய்வாளர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement