ஊழியருடன் தொடர்பு : பறிபோன மெக்டொனால்ட் சிஇஓ பதவி  

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நிறுவனத்தின் பெண் ஊழியருடன் நீடித்த தொடர்பால் மெக்டொனால்ட் சிஇஓ பதவி பறிபோனது.


Advertisement

நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியருடன் ஏற்பட்ட தொடர்பால் புகழ்பெற்ற துரித உணவு நிறுவனமான மெக்டொனால்ட் தலைமைச் செயல் அதிகாரியின் பதவி பறிபோனது. அமெரிக்காவைச் சேர்ந்த மெக்டொனால்டின் தலைமை அதிகாரி ஸ்டீவ் ஈஸ்டர்ப்ரூக் அந்நிறுவனத்தின் முன்னாள் தலைவருமாவார். 


Advertisement

மேலாளர் பதவிக்கு மேற்பட்ட உயர் பதவி வகிப்பவர்கள், நிறுவனத்தின் ஊழியருடன் காதல், சேர்ந்து வசிப்பது, திருமணம் செய்வது போன்ற எந்த தொடர்பும் வைத்திருக்கக் கூடாது என்பது அந்நிறுவன விதிமுறை. அதை மீறும் வகையில் பெண் ஊழியர் ஒருவருடன் ஸ்டீவ் ஈஸ்டர்ப்ரூக் இணக்கமான தொடர்பில் இருப்பதாக தெரிய வந்தது. 

இந்நிலையில், விதிமுறைப்படி ஸ்டீல் பதவி விலகியுள்ளதாக மெக்டொனால்ட் நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement