JUST IN

Advertisement

’காலா’ படத்தில் பணியாற்றும் தேசிய விருது வென்ற நால்வர்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது முதல் வலைதளங்களில் ’காலா’ படம் பற்றிய தகவல்கள் வைரலாகி வருகின்றன. இந்நிலையில்,  பா.ரஞ்சித் இயக்கும் அப்படத்தில் தேசிய விருது வென்ற நான்குபேர் பணியாற்ற உள்ளனர். படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் ஆடுகளம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றவர். காக்கா முட்டை, விசாரணை படங்களை தயாரித்ததற்காகவும் அவர் இருமுறை விருது பெற்றுள்ளார். இப்படத்தின் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் 7 முறை தேசிய விருதை வென்றவர். படத்தில் நடிக்கும் சமுத்திரக்கனி விசாரணை படத்திற்காக சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருதை வென்றவர்.  இப்படத்தின் நாயகி அஞ்சலி படேல் தெலுங்கில் ‘நா பாங்காரு தல்லி’ படத்திற்காக  சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றவர். 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement