இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்தது தெரியவந்துள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில்தான் வேலைவாய்ப்பின்மை மிகவும் குறைவாக உள்ளதும் தெரியவந்திருக்கிறது.
இந்திய பொருளாதாரத்தை ஆய்வு செய்யும் CMIE என்ற அமைப்பு வேலைவாய்ப்பின்மை தொடர்பான புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், வேலைவாய்ப்பின்மை சென்ற அக்டோபர் மாதத்தில் 8.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாகவும், இது 2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிகம் என்றும் CMIE தெரிவித்துள்ளது.
நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை 8.9 சதவிகிதமாகவும், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை 8.3 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக, ஹரியானா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் வேலைவாய்ப்பின்மை 20 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அதேநேரம், தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பின்மை 1.1 சதவிகிதம் என மிகக்குறைந்த அளவாக இருப்பதும் தெரியவந்திருக்கிறது.
Loading More post
“எண்ணிக்கை குறைவு என்பதை விட நம்மை நடத்தும் விதம்” - கண்ணீர் விட்ட கே.எஸ்.அழகிரி!
பாமக தேர்தல் அறிக்கையில் இடம்பெறாத முரசு சின்னம் - கூட்டணியில் சர்ச்சை?
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி போட்டி
தீவிரம் காட்டும் ராகுல்... கேரளத்தில் கரையேறுமா காங்கிரஸ்?
கூகுள் பே, போன் பே பரிவர்த்தனை கண்காணிப்பு - தேர்தல் அதிகாரி
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை