சென்னையில் ஆபணரத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது.
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 11 ரூபாய் விலை உயர்ந்து 3 ஆயிரத்து 707 ரூபாய்க்கும், ஒரு சவரன் 88 ரூபாய் விலை அதிகரித்து 29 ஆயிரத்து 656 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமிற்கு 10 காசு விலை உயர்ந்து 50 ரூபாய் 50 காசுக்கு விற்பனையாகிறது.
Loading More post
அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்
அமெரிக்க துணை அதிபராக பதவியேற்றார் கமலா ஹாரிஸ்
வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகள் நிறுத்திவைக்க தயார்: விவசாயிகளிடம் மத்திய அரசு உறுதி
பவுலர்களுக்கு கெட் அவுட்.. 7 பேரை விடுவித்தது மும்பை இந்தியன்ஸ்!
’’எந்த அதிபரும் பெறாத ஆதரவைப் பெற்றிருந்தேன்’’ : அதிபர் மாளிகையை விட்டு வெளியேறிய ட்ரம்ப்