நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கு: சீனியம்மாள் மீது திமுக நடவடிக்கை..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நெல்லை‌ முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட மூவர் கொலை வழக்கில் கைதான, சீனியம்மாளையும் அவரது கணவரையும் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி திமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.


Advertisement

(கொலை செய்யப்பட்ட மூவர்)


Advertisement

இதுகுறித்து திமுகவின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திமுகவின் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் சீனியம்மாள், அவரது கணவர் ம.தன்னாசி ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்து

loading...

Advertisement

Advertisement

Advertisement