அமெரிக்கா செல்கிறார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அரசு முறை பயணமாக துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அமெரிக்கா செல்ல உள்ளார்.


Advertisement

சென்னையில் இருந்து நவம்பர் 8-ஆம் தேதி அமெரிக்கா புறப்படும் துணை முதல்வர், அமெரிக்காவின் சிகாகோ உள்ளிட்ட நகரங்களில் பயணம் மேற்கொள்கிறார்.


Advertisement

10 நாட்கள் அரசு முறைப் பயணத்தில், நகர்ப்புற மேம்பாடு தொடர்பான பணிகளை பார்வையிட உள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement