அரசு சார்பில் முதன்முறையாக இன்று தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுகிறது. மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்டதன் 63-ஆவது ஆண்டு விழாவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் பணிக்குத் திரும்ப தமிழக அரசு விதித்த கெடு இன்று முடிகிறது.
அரபிக்கடலில் மஹா புயல் தீவிரமடைந்து வரும் நிலையில் கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 7ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்ட திட்டப்பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
3 நாட்கள் அரசு முறை பயணமாக ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் இந்தியா வந்தார்.
பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் தகவல்களை உளவு பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டில் விளக்கம் தர வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவு விடுத்துள்ளது
பக்தாதி கொல்லப்பட்டதை ஐஎஸ் தீவிரவாத அமைப்பு உறுதி செய்தது. புதிய தலைவராக அபு இப்ராகிம் அல் ஹாஷிமி என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
Loading More post
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
"முழு முடக்கத்திற்கு வாய்ப்பில்லை" - தமிழக அரசு தகவல்
”தடுப்பூசிக்கும் விவேக் மரணத்திற்கும் சம்பந்தம் இல்லை” - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
கொரோனா பரவல்: தேர்தல் பேரணிகளை ரத்து செய்த ராகுல் காந்தி
தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் 2,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி