இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று ஏற்றத்துடன் வர்த்தகமாகின்றன. மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்டது.
இன்று வர்த்தகத்தில் மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 293 புள்ளிகள் உயர்ந்து 40,344 என்ற இதுவரை இல்லாத அளவைத் தொட்டது. அமெரிக்க மத்திய வங்கி, வட்டி விகிதத்தை கால் சதவிகிதம் குறைத்ததையடுத்து இந்திய பங்குச் சந்தைகளுக்கு வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்திருப்பதே பங்குச் சந்தைகள் அதிகரித்ததற்கு காரணமாகக் கூறப்படுகிறது.
இன்றைய வர்த்தகத்தில் பாரத ஸ்டேட் வங்கி, இன்ஃபோசிஸ்,ஐடிசி, சன் பாஃர்மா, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்டவைகளின் பங்குகள் சுமார் இரண்டரை சதவிகிதம் வரை அதிகரித்தது. இதற்கிடையில், அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 9 காசு உயர்ந்து 70 ரூபாய் 81 காசானது.
Loading More post
“அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்”- ஓபிஎஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?
ஜனவரி 21-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு
நீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்