குமரிக் கடலில் மயா புயல் தீவிர புயலாக மாறுவதால், அரபிக் கடலுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கன்னியாகுமரியிலிருந்து மீன்பிடிக்க சென்று காணாமல் போனவர்களில் 30 பேர் கரை திரும்பியுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் இன்று வேலைக்கு திரும்பாவிட்டால், காலி பணியிடங்களாக அறிவிக்கப்படும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக அமரேஷ்வர் பிரதாப் சஹி நியமிக்கப்பட்டுள்ளார்.
சுஜித் மீட்பு பணிக்காக 5 லட்சம் ரூபாயும், 5 ஆயிரம் லிட்டர் டீசலும் மட்டுமே செலவானதாக தகவல் தெரியவந்துள்ளது.
புதுச்சேரி மாநிலம் ஏனாமில் காவல்நிலையம் சூறையாடப்பட்ட வழக்கில் 46 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் திமுக பிரமுகர் சீனியம்மாள் மற்றும் அவரது கணவர் தன்னாசி கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஷ்மீர். லடாக். இரு யூனியன் பிரதேசங்களான இன்று பிறந்தன.
உலக அளவில் அரசியல் விளம்பரங்களை தடை செய்ய ட்விட்டர் முடிவு. இந்த முடிவு அடுத்த மாதத்தில் நடைமுறைக்கு வரும் என அறிவிப்பு..
டி20, டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது.
Loading More post
ஒரே நாளில் 2 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு; 1,038 பேர் உயிரிழப்பு!
இந்தியா: நேற்று ஒரே நாளில் 31.39 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஹரித்வார் கும்பமேளாவில் பங்கேற்ற 1,000 பேருக்கு கொரோனா பாதிப்பு!
90களின் பிற்பகுதியிலிருந்து கர்ணன்.. அதிருப்தி குரல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த உதயநிதி!
சென்னையில் கனமழை; அடுத்த 3 மணி நேரத்திற்கும் மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்