மோடி, அமித் ஷாவை சந்தித்த ஹரியானா முதலமைச்சர் கட்டார் 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பிரதமர் நரேந்திர மோடியையும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை ஹரியானா முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் சந்தித்தார்.


Advertisement

ஹரியானாவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையை பெறாத பாஜக, ஜனநாயக ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தது. இதையடுத்து, இரண்டாவது முறையாக மனோகர்லால் கட்டார் முதலமைச்சரானார். 


Advertisement

இந்த நிலையில், டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்துக்குச் சென்ற மனோகர்லால் கட்டார், மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். முன்னதாக பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை சந்தித்த கட்டார், இரண்டாவது முறையாக ஹரியானா முதலமைச்சரானதற்கு வாழ்த்து பெற்றார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement