பெரியகுளம் அருகே 10க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில், டெங்கு காய்ச்சலாக இருக்குமோ என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திநகர், தென்கரை, கைலாசபட்டி உள்ளிட்ட பகுதிகளில் 10க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மர்ம காய்ச்சலால் பாதிக்கபட்டவர்களுக்கு பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமணையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக மர்ம காய்ச்சல் அதிகமாக பரவி வருவதால், டெங்கு காய்ச்சல் பரவி வருகின்தோ என அப்பகுதி மக்கள்அச்சத்தில் உள்ளனர். எனவே தாமரைக்குளம் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Loading More post
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000ஐ தாண்டியது; ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு!
“நடிகர் விவேக்கின் உடல்நலக் குறைவுக்கு தடுப்பூசி காரணம் அல்ல” - மருத்துவமனை விளக்கம்
பிரான்ஸுக்கு எதிராக பாகிஸ்தானில் போராட்டம்... டிஎல்பி கட்சிக்கு 'அஞ்சும்' இம்ரான் அரசு!
உ.பி: ஞாயிறுகளில் ஊரடங்கு; முகக்கவசம் அணியாமல் 2-ம் முறை சிக்கினால் ரூ.10,000 அபராதம்
விலை வீழ்ச்சியால் வேதனை: ஏரியில் தக்காளியை கொட்டும் கிருஷ்ணகிரி விவசாயிகள்!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்