“மருத்துவர்களின் போராட்டத்தை அரசு கண்டுக்கொள்ளவில்லை” - ஸ்டாலின் 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை, முதலமைச்சர் அழைத்துப் பேசி அவர்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


Advertisement

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவர்களின் போராட்டத்தால் அரசு மருத்துவமனைகளையே நம்பியிருக்கும் லட்சக்கணக்கான நோயாளிகள் பாதிக்கப்படுவர் என்றும், இதனை முதலமைச்சரோ, சுகாதாரத்துறை அமைச்சரோ கண்டுக்கொள்ளாமல் இருப்பது கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


Advertisement

மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபடுவதை கைவிட்டு முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி, தங்களது நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும் எனக் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement