கேரள அரசுக்கு கமல்ஹாசன் பாராட்டு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பல்வேறு துறைகளில் அண்டை மாநிலங்களுக்கு உதாரணமாக, கேரள அரசு திகழ்கிறது நடிகர் கமல்ஹாசன் கூறி இருக்கிறார்.


Advertisement

கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி முன்னணி, ஆட்சி அமைத்து ஓராண்டு நிறைவடைகிறது. இதையொட்டி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு வாழ்த்து தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பியுள்ள கமல்ஹாசன், பினராயி விஜயன் மக்களுடன் இணைந்து சிறப்பான ஆட்சி நடத்தி வருவதாகப் பாராட்டியுள்ளார்.

பல்வேறு துறைகளில் அண்டை மாநிலங்களுக்கு உதாரணமாக, கேரள அரசு திகழும் என தாம் நம்புவதாகவும் அதற்காக வாழ்த்துவதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement