JUST IN
  • BREAKING-NEWS ‌எஸ்எஸ்ஐ வில்சன் கொலை வழக்கில் கைதான அப்துல் சமீம், தவ்பீக்கிடம் நாகர்கோவில் நேசமணி நகர் காவல்நிலையத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை
  • BREAKING-NEWS ‌குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் பாலசுந்தர்ராஜ் என்பவரை கைது செய்தது சிபிசிஐடி
  • BREAKING-NEWS ‌நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி-20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
[X] Close

நாங்குநேரியில் அதிமுக அமோக வெற்றி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 32,333 வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.

இடைத்தேர்தல் நடைபெற்ற நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில், வாக்குகள் எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இரு இடைத்தேர்தல் தொடர்பாக முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வந்தன.

இறுதிச் சுற்று முடிவில் நாங்குநேரி தொகுதியில் 32 ஆயிரத்து 333 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர், ரெட்டியார்பட்டி நாராயணன் வெற்றிப் பெற்றார்.

நாங்குநேரி:

அதிமுக- 94,562

காங்கிரஸ் - 62,229

நாம் தமிழர் - 2,662

Advertisement:
[X] Close