“காமன் மேனா இருந்தா பத்தாது; ஒரு ஹீரோ வேணும்” - சிவகார்த்திகேயனின் ஹீரோ டீசர்

Hero-teaser-has-been-released

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஹீரோ படத்தின் டீசர் இன்று வெளியானது


Advertisement

நடிகர் சிவகார்த்திகேயன் இரும்புத்திரை பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ‘ஹீரோ’ என்ற படத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷனும், பாலிவுட் நடிகர் அபய் தியோல், அர்ஜூன், இவானா, ரோபோ சங்கர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


Advertisement

 கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். 

கடந்த மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் டிசம்பர் மாதம் 2ம் தேதி திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் படத்தின் டீசர் இன்று வெளியானது. அதிரடியாக உருவாகியுள்ள ஹீரோ டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement