குறைந்த தொலைவுள்ள நகரங்களுக்கு இடையேயான ஏசி வசதியுடன் கூடிய பேருந்து சேவையை கரூரில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் இருக்கக்கூடிய 8 போக்குவரத்து கழகங்களில் கும்பகோணம், சேலம், கோவை, மதுரை, நெல்லை ஆகிய கோட்டங்களுக்கு தலா 10 பேருந்துகளும், விழுப்புரம், பல்லவன் ஆகிய கோட்டத்திற்கு தலா 50 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
இதுவரை 5 ஆயிரம் புதிய பேருந்துகள் போக்குவரத்து கழகத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Loading More post
நெல்லை: அணைகளில் உபரிநீர் திறப்பு குறைப்பு; தாமிரபரணியில் வெள்ளம் சற்று குறைந்தது!
திருச்சி: மழைநீரில் மூழ்கி 50,000 ஏக்கர் நெற்பயிர் நாசம்; இழப்பீடு வழங்க கோரிக்கை
’’நான் நிச்சயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வேன்’’ - முதல்வர் பழனிசாமி
கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதல் - ஏற்புப் படிவத்தில் கோவாக்சின் குறித்து இருப்பது என்ன?
தமிழகத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மதுரை மருத்துவர்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு