JUST IN

Advertisement

‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விஜய் நடித்துள்ள ‘ பிகில்’ படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி தயாரிப்பு நிறுவனம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. 


Advertisement

‘பிகில்’ உள்ளிட்ட எந்தவொரு திரைப்படத்திற்கும் தீபாவளியையொட்டி சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ ஏற்கெனவே கூறியிருந்தார். இந்நிலையில் ‘பிகில்’ சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி தயாரிப்பு நிறுவனம் சார்பில் தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement