JUST IN

Advertisement

தமிழ்நாட்டில் நடக்கும் பாலியல் வன்கொடுமைக்கு யார் காரணம்? - ஆய்வில் அம்பலம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் நபர்களில் 98 சதவிகிதம் பேர் அறிமுகம் ஆனவர்களாலேயே அந்தக் கொடூரத்திற்கு உள்ளாவதாக மத்தியக் குற்றப்பதிவு ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.


Advertisement

2017ஆம் ஆண்டில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் புள்ளி விவரங்களை மத்தியக் குற்றப்பதிவு ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. அதில், 2017ஆம் ஆண்டில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக தமிழ்நாட்டில் 283 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 4 வழக்குகளில் மட்டுமே அறிமுகமில்லா நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

இதிலிருந்து 98 புள்ளி 6 சதவிகிதம் பேர், அறிமுகமான நபர்களாலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளது தெரியவந்துள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement