தங்கள் ஆர்பிட்டர் எடுத்துள்ள புதிய படங்களிலும் சந்திரயான்-2 விக்ரம் லேண்டரை காணவில்லை என நாசா தெரிவித்துள்ளது.
சந்திரயான் 2 விண்கலம் மூலம் நிலவின் தென் துருவத்தை ஆராய விக்ரம் லேண்டர் அனுப்பப்பட்டது. நிலவில் தரையிரங்க 2 கிலோ மீட்டர் தொலைவே இருந்த நிலையில், லேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து இஸ்ரோ பலமுறை முயற்சித்தும் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை. விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டறிய முயன்ற நாசாவின் முயற்சியும் தோல்வியடைந்தது.
இந்நிலையில், விக்ரம் லேண்டர் விழுந்த பகுதியை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் லூனார் புலனாய்வு ஆர்பிட்டர் புகைப்படங்கள் எடுத்து அனுப்பியுள்ளது. ஆனால் இந்தப் புகைப்படங்களிலும் லேண்டரை கண்டறிய முடியவில்லை என நாசா தெரிவித்துள்ளது. புகைப்படங்களை தீவிரமாக ஆராய்ந்துவிட்டதாகவும், விக்ரம் லேண்டர் விழுந்த பகுதி நிழல்கள் தென்படமுடியாதவை இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!