ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: இன்று கோலாகல தொடக்கம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆறாவது ஐஎஸ்எல் கால்பந்து தொடர் கேரள மாநிலம் கொச்சியில் இன்று தொடங்குகிறது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான கொல்கத்தா அணியை எதிர்த்து கேரளா பிளாஸ்டர்ஸ் அணி விளையாடுகிறது. 


Advertisement

Image result for isl

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை களைகட்டவுள்ள ஐஎஸ்எல் கால்பந்து தொடரில், சென்னையின் எப்.சி, மும்பை சிட்டி, ஐதராபாத் எப்.சி. உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் த‌லா 2 முறை விளையாடவுள்ளன. லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவுள்ளன.
 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement