"இமயமலை பயணம் நன்றாக இருந்தது" ரஜினிகாந்த் பேட்டி

Rajinikanth-returns-Chennai-after-his-spiritual-journey-to-Himalayas

இமயமலைப் பயணம் நன்றாக இருந்ததாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.


Advertisement

Image result for rajinikanth

இமயமலை பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார். தர்பார் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், 5 நாள்கள் ஆன்மிக பயணமாக ரஜினிகாந்த் கடந்த 13 ஆம் தேதி இமயமலை சென்றார். ரிஷிகேஷ், கேதர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று அவர் வழிபாடு செய்தார். தனது பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இமயமலை பயணம் நன்றாக இருந்ததாகக் கூறினார்.
 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement