சாப்பிடும் ‘ஈட் கப்’ ஹைதராபாத்தில் புதிய தயாரிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பானங்களை அருந்திய பின்னர் சாப்பிடும் வகையிலான கோப்கைகள் ஹைதராபாத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

சூடான அல்லது குளிர்ச்சியான பானங்களை அருந்திய பின்னர், குடிப்பதற்கு பயன்படுத்திய கப்பை சாப்பிடும் வகையில் ஹைதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்தினர் தயாரித்துள்ளனர். ஈட் கப் என பெயரிடப்பட்டுள்ள இந்த வகை கோப்பைகள் இயற்கை தானியங்களில் இருந்து தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

இது தொடர்பாக கப்பை தயாரித்த நிறுவனத்தின் இயக்குநர் அசோக் குமார் கூறும்போது, “ஈட் கப் முற்றிலும் இயற்கை தானியங்களால் செய்யப்பட்டது. இது பிளாஸ்டிக் கப் மற்றும் பேப்பர் கப் ஆகியவற்றிற்கு மாற்றாக அமையும். அத்துடன் இந்தக் கப் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பையும் தராது” எனத் தெரிவித்துள்ளார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement