JUST IN

Advertisement

நீட் ஆள்மாறாட்டம்: ஏன் சிபிஐ விசாரிக்கக்கூடாது ? - நீதிபதிகள் கேள்வி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பிற மாநில தேர்வு மையங்களில் நீட் தேர்வு எழுதியிருப்பதால், ஏன் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கக்கூடாது? என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Advertisement

மேலும் நீட் ஆள்மாறாட்டம் மாநில அளவிலான முறைகேடு இல்லை, இது தேசிய அளவிலான முறைகேடு என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். நீட் தேர்வின்போது கைரேகை எடுப்பதோடு, கணினி வழியில் முக அடையாளம் காணும் முறையை அறிமுகப்படுத்தவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

பல தகுதியானவர்கள் வெளியே நிற்க, ஆள்மாறாட்டம் மூலம் தகுதியற்ற மாணவர்கள் மருத்துவம் பயிலச் செல்வதாகவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement