ஓடும் ரயிலில் செல்போனை திருடிய இளைஞர் ! விரட்டிய பயணி - வீடியோ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மும்பையில் ஓடும் ரயிலில் செல்போனை திருடியவரை விரட்டிச் சென்று பிடித்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. மும்பரா ரயில் நிலையத்தில் சென்று கொண்டிருந்த ரயிலில் பயணி ஒருவரின் செல்போனை திருடிய இளைஞர், நடைமேடையில் குதித்து தப்ப முயன்றபோது, இடறி விழுந்து ஓட்டம் பிடித்துள்ளார். 


Advertisement

செல்போனை பறிகொடுத்த பயணியும், கீழே குதித்து, திருடிய இளைஞரை துரத்திச் சென்றுள்ளார். பாதுகாப்புப் பணியில் இருந்த ரயில்வே காவலரும் விரட்டிச் சென்றார். பின்பு, சிறிது நேரத்தில் அந்த இளைஞர் பிடிபட்டார். இந்த பரபரப்பான காட்சிகள் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement