[X] Close

மசாலா தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தேனி அருகே கோடாங்கிப்பட்டியில் உள்ள ஈஸ்டர்ன் மசாலா தயாரிப்புத் தொழிற்சாலையில் பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 


Advertisement

தொழிற்சாலை கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் பலகோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து தகவல் அறிந்து 4 வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Advertisement

தேனி ஆட்சியர் பல்லவி பல்தேவ், விபத்து ஏற்பட்டுள்ள ஈஸ்டர்ன் தொழிற்சாலைக்குச் சென்றுள்ளார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement