காற்று மாசால் டி.என்.ஏ பாதிக்கப்படுமாம்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபடுதல் காரணமாக சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் டி.என்.ஏக்கள் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ளது.


Advertisement

சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு மேற்கொண்ட புதிய ஆய்வில், உலக அளவில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் 92 சதவீதம் காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, வெளிப்புற மற்றும் போக்குவரத்து பாதிப்பால் காற்று அதிக அளவில் மாசுபடுவதாகவும், இதனால் மனித உயிர்களுக்குப் பெருமளவில் ஆபத்து நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

வாகனங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலினால் ஏற்படும் காற்று மாசுபாடு, குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே டி.என்.ஏக்களை குறைக்க வழிவகுக்கிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுடுள்ளது. வயதானவர்களுக்கு ஆஸ்துமா போன்ற நோய்கள் தாக்குகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

loading...
Related Tags :

Advertisement

Advertisement

Advertisement