உச்சத்தில் பாகிஸ்தான் நாட்டின் கடன் - இம்ரான் கான் புதிய சாதனை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இதுவரை இல்லாத அளவிற்கு பாகிஸ்தான் அரசின் கடன் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு பழைய அரசுகளின் சாதனைகளை முறியடித்துள்ளது. 


Advertisement

இம்ரான் கான் பதவியேற்ற ஓராண்டில் மட்டும் பாகிஸ்தான் அரசாங்கம் ரூ7,509 பில்லியன் கடன் வாங்கியுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் வரை பாகிஸ்தான் அரசாங்கத்தின் கடன் ரூ24,732 பில்லியனாக இருந்தது. தற்போது ரூ7,509 பில்லியன் அதிகரித்து ரூ32,240 பில்லியன் என்ற வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

                  


Advertisement

பாகிஸ்தான் ஸ்டேட் வங்கி அந்நாட்டு பிரதமர் அலுவலகத்திற்கு அளித்திருந்த கடன் அறிக்கையில் இந்த தகவல்கள் இடம்பெற்றிருந்தன. 2018 ஆகஸ்ட் முதல் 2019 ஆகஸ்ட் வரை பாகிஸ்தான் அரசு வெளிநாடுகளில் ரூ2,804 பில்லியனும், உள்நாட்டில் ரூ4,705 பில்லியனும் கடன் வாங்கியுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement