முகமது ஷமியும் கொஞ்சம் பிரியாணியும்: ரோகித் சர்மா கலாய்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஷமியின் வெற்றிக்கு, அவர் உண்ணும் பி‌ரியாணி காரணம் என, தொடக்க வீரர் ரோகித் சர்மா கிண்டலாகக் குறிப்பிட்டார். 


Advertisement

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்சில் விக்கெட் வீழ்த்தாத ஷமி, 2-வது இன்னிங் சில் 5 விக்கெட்களை வீழ்த்தி மிரட்டினார். போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடித்த ரோகித் சர்மாவுக்கு ஆட்டநாய கன் விருது வழங்கப்பட்டது.


Advertisement

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரோகித் சர்மா, ஷமி விக்கெட் வீழ்த்தியதைக்  குறிப்பிட்டு பேசினார். ஷமி பிரஷ்சாக இருக்கும்போது கொஞ்சம் பிரியாணி அதிகமாக சாப்பிட்டால் என்ன செய்வார் என்பது எங்களுக்குத் தெரியும் என்றார்.

இதனிடையே, விசாகப்பட்டினம் போட்டியின்போது, தான் வீசிய பந்தில் உடைந்த ஸ்டம்புடன் ஷமி இருக்கும் புகைப்படத்தை இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம், தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement